அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
Page 1 of 1
அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
சினிமாவில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை; சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிவந்த சிம்ரன், அம்மா வேடம் என்றால் அலறியடித்து ஓடி விடுவார்.
அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் பெரிதாக வயதாகவில்லையே என்று பேசும் சிம்ரன், கன்னட திரையுலகில் சூப்பர் நடிகராக திகழும் உபேந்திராவுக்கே அம்மாவாக நடிக்கிறாராம். உபேந்திராவே ஐம்பதை கடந்தவர்.
தமிழில் படங்களே இல்லாமலிருக்கும் சிம்ரன், சின்னத்திரையில் மட்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
» மீண்டும் அம்மாவாக பானுப்ரியா!
» பாலிவுட்டில் அம்மாவாக களமிறங்கும் சினேகா
» இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்!
» துபாயில் ஏப். 5,6,7ம் தேதிகளில் ஜாக்பாட் நடத்தும் சிம்ரன்
» மீண்டும் அம்மாவாக பானுப்ரியா!
» பாலிவுட்டில் அம்மாவாக களமிறங்கும் சினேகா
» இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்!
» துபாயில் ஏப். 5,6,7ம் தேதிகளில் ஜாக்பாட் நடத்தும் சிம்ரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum