பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
அறிகுறிகள்:
தலையில் அரிப்பு
பொடுகு தொல்லை
முடி உதிர்தல்
தேவையான பொருட்கள்:
கசகசா.
பால்.
செய்முறை:
கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum