தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொடுகு குறைய

Go down

பொடுகு குறைய Empty பொடுகு குறைய

Post  oviya Sun Mar 24, 2013 5:10 pm


தேவையானப் பொருட்கள்:

வெந்தயம்.
தேங்காய் எண்ணெய்.
செம்பருத்தி இலை.
டீ-டிக்காஷன்.
தயிர்.
செய்முறை:
இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்த்த பின் தலையை மசாஜ் செய்து10 நிமிடங்கள் ஊறிய பிறகு, செம்பருத்தி இலை, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum