முக்தி தரும் வழிபாடு
Page 1 of 1
முக்தி தரும் வழிபாடு
பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று, பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாகச் சிவனை வழிபாடு செய்தால் பதினைந்து நாட்கள் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து முறை பிரதோஷ கால வழிபாட்டில் சிவனை வணங்கி வழிபாடு செய்தால் ஓர் ஆண்டுக்காலம் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தொடர்ந்து பன்னிரண்டு முறை பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாக சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் கிடைக்கும். அத்துடன் மனம் வலிமை பெறும் சந்தோஷம் கூடும்.
தொடர்ந்த பன்னிரண்டு ஆண்டு காலம் தவறாமல் பிரதோஷம் கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாகச் சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைந்து, துன்பங்கள் அகன்று, கடன்கள் தீர்ந்து, தீராத நோய்கள் விலகும் அதோடு, செல்வங்கள் பெருகும், மக்கட்பேறு கிட்டும்.
எல்லாவகையான நன்மைகளும் ஏற்படும் இன்பமான வாழ்வு அமையும். அத்துடன் "முக்தி'' என்கின்ற மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையாகிய பேரின்பப் பெருவாழ்வு அமையும். ராமபிரானின் மகன்களான குசன், லவன் ஆகியோர் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரதோஷ வழிபாடு செய்து "முக்தி'' பெற்றனர் என்கிறது புராணம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» முக்தி தரும் வழிபாடு
» முக்தி தரும் தாரக மந்திரம்
» முக்தி தரும் மகா பாகவதக் கதைகள்
» முக்தி தரும் தாரக மந்திரம்
» முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை
» முக்தி தரும் தாரக மந்திரம்
» முக்தி தரும் மகா பாகவதக் கதைகள்
» முக்தி தரும் தாரக மந்திரம்
» முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum