சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
Page 1 of 1
சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
இளம் ஹீரோவின் மனைவி ஒருவர் சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார். நடிகர் விக்ராந்தின் மனைவி மானஸா. இவர் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒருசில மலையாள படங்களிலும் நடித்திருக்கும் மானஸா, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. நடிகர் விக்ராந்தை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த மானஸாவுக்கு, இப்போது சின்னத்திரை வாய்ப்பு வந்துள்ளது. டைரக்டர் விக்ரமாதித்தன் இயக்கும் புதிய டி.வி தொடர் ஒன்றில் மானஸா நடித்து வருகிறார்.
தமிழில் முதல் பிரவேசம் சின்னத்திரையில் அமைந்திருப்பதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியிருக்கும் மானஸா, கணவர் மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறுகிறார்.
தமிழில் முதல் பிரவேசம் சின்னத்திரையில் அமைந்திருப்பதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியிருக்கும் மானஸா, கணவர் மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோவின் திருமணம் - ஹீரோயின்கள் ஆட்டம்
» ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′! – தனுஷ்
» மெகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் மாளவிகா!
» அமெரிக்க மாப்பிள்ளை மோகம்… சீரியலில் அட்வைஸ் தரும் சிம்ரன்!
» ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

Permissions in this forum:
You cannot reply to topics in this forum