ஹீரோவின் திருமணம் - ஹீரோயின்கள் ஆட்டம்
Page 1 of 1
ஹீரோவின் திருமணம் - ஹீரோயின்கள் ஆட்டம்
திருமண விழாவுக்கும், பிறந்தநாட்களுக்கும் பிரபல நட்சத்திரங்கள் நடனமாடுவது வடஇந்தியாவில் பிரபலம். ஒருகாலத்தில் ஷாருக்கான் இதில் முன்னணியில் இருந்தார். ஒரு கோடி கொடுத்தால் முன்பின் தெரியாத யார் விசேஷத்திலும் ஆட்டம் போடுவார்.
தென்னிந்தியாவுக்கு அந்நியமான இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் அரங்கேற இருக்கிறது.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுக்கும், உபசனாவுக்கும் ஜுன் 14 ஆம் தேதி திருமணம். இதனை முன்னிட்டு 11 ஆம் தேதியே கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கின்றன. இதில் நடிகை தமன்னாவும், ஸ்ரேயாவும் நடனமாடுகிறார்கள். இவர்கள் தவிர வேறு பலரும் நடமாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நட்புக்காக அல்ல பணத்துக்காக.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் அப்பா யாரும் சினிமாவில் இல்லை – வளரும் ஹீரோவின் வாய்ஜாலம
» பெரிய ஹீரோவின் சம்பளம் கேட்கும் நயன்.
» சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
» யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு
» ஹீரோவின் ரசிகைகளால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை ஷேனாஸ்
» பெரிய ஹீரோவின் சம்பளம் கேட்கும் நயன்.
» சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
» யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு
» ஹீரோவின் ரசிகைகளால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை ஷேனாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum