‘வேலாயுதம்’ ரிலீஸ் தேதியில் திடீர் குழப்பம்
Page 1 of 1
‘வேலாயுதம்’ ரிலீஸ் தேதியில் திடீர் குழப்பம்
ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், இளைய தளபதி விஜயின் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தின் ரிலீஸ் தேதி, முன்பு அறிவித்திருந்தபடி அக்டோபர் 25 ஆகும். ஆனால் இயக்குனர் தரப்பிலிருந்து தற்போது வந்த தகவலால் ரிலீஸ் தேதியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.
“அக்டோபர் 25-ம் தேதி அன்று வேலாயுதம் படத்தை திரையிட எங்களால் ஆன வரை முயற்சிக்கிறோம். அப்படி இல்லையெனில் கண்டீப்பாக அக்டோபர் 26-ல் திரைக்கு வரும்’’ என்று இயக்குனர் ஜெயம் ராஜா தெரிவித்திருக்கிறார்.
“அக்டோபர் 25-ம் தேதி அன்று வேலாயுதம் படத்தை திரையிட எங்களால் ஆன வரை முயற்சிக்கிறோம். அப்படி இல்லையெனில் கண்டீப்பாக அக்டோபர் 26-ல் திரைக்கு வரும்’’ என்று இயக்குனர் ஜெயம் ராஜா தெரிவித்திருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: ஏமாற்றத்தில் துப்பாக்கி ரசிகர்கள்
» சிம்புவின் ‘ஒஸ்தி’ திரைப்படம் – திட்டமிட்ட தேதியில் ரிலீஸ்!
» ‘வேலாயுதம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!
» விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வருவாரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum