தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல்ஹாசனின் திரைப்படத்தில் நிறைய ஆங்கில நடிகர்கள்

Go down

கமல்ஹாசனின் திரைப்படத்தில் நிறைய ஆங்கில நடிகர்கள் Empty கமல்ஹாசனின் திரைப்படத்தில் நிறைய ஆங்கில நடிகர்கள்

Post  ishwarya Thu Apr 11, 2013 4:34 pm

தமிழ் சினிமா துறையில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுப்பதில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கமல்ஹாசன். இப்போது உருவாக்கி கொண்டிருக்கும் படம் “விஸ்வரூபம்”. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, இயக்கவும் உள்ளார் கமல்ஹாசன். அதுமட்டும் இல்லாது இதை விநிடோகிக்கும் பொறுப்பையும் அவரே ஏற்க உள்ளார்.

“விஸ்வரூபம்” படத்தின் இசையை அமைக்கிறார்கள் ஷங்கர்-எஹ்சான்-லாய். இது கமலின் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. இந்த படத்தின் 90 சதவீத ஷூட்டிங் வெளிநாடுகளிலும், 10 சதவீத ஷூட்டிங் இந்தியாவிலும் நடக்க உள்ளது. இதில் நிறைய ஆங்கில நடிகர்களும், இந்தி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum