தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post  ishwarya Fri Apr 19, 2013 2:45 pm

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரப்போகும் நடிகை சோனாஷி கமலின் ‌பேவரிட் ‌லிப் டூ லிப் உம்மாவுக்கு தடை போட்டிருக்கிறாராம். கமல்ஹாசனின் மகள் வயதுடைய சோனாஷி, விஸ்வரூபத்தில் நாயகியாக நடிக்கிறார்.

வயது வித்தியாசமெல்லாம் பெரிய விஷயமே இல்லை; கமலுடன் நடிப்பதுதான் பெரிய விஷயம் ‌என கமல் புராணம் பாடி வந்த சோனாஷி, இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரேயொரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது… வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்க மாட்‌டேன் என்பதுதானாம்.

இதற்கிடையில் அந்த உம்மா குறையை நீக்குவதற்காகவோ என்னவோ, நடிகை ஸ்ரேயாவையும் படத்தில் நடிக்க வைக்ககிறாராம் செல்வராகவன். சினிமா, நடிப்பு என்று வந்து விட்டால் எதற்கும் தயார் என்று சொல்லும் அம்மணி கமல்ஹாசனின் உம்மாவுக்கு மறுப்பு தெரிவிப்பாரா என்ன? டபுள் ஓ.கே. சொல்லி ஒப்பந்தமாகி விட்டாராம் ஸ்ரேயா. அதானே… உலக நாயகன் படத்தில் உம்மா இல்லாமலா?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum