தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் குத்தாட்டம் போடவில்லை! குத்து ரம்யா விளக்கம்!!

Go down

நான் குத்தாட்டம் போடவில்லை! குத்து ரம்யா விளக்கம்!! Empty நான் குத்தாட்டம் போடவில்லை! குத்து ரம்யா விளக்கம்!!

Post  ishwarya Thu Apr 11, 2013 2:09 pm

கன்னட படத்திற்காக நான் குத்தாட்டம் போடவில்லை என்று நடிகை குத்து ரம்யா கூறியுள்ளார். கன்னட திரையுலகை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனாஸ் தமிழில் குத்துப் படத்தில் நடித்தது முதல் அவரை குத்து ரம்யா என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அந்த பெயர் பிடிக்காததால் தமிழிலும் தனது பெயரை திவ்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இனிமேல் என்னை யாரும் இனிமேல் குத்து ரம்யா என்று அழைக்க வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் கன்னடப் படம் ஒன்றில் குத்துப் பாடலுக்கு அவர் கவர்ச்சிகரமாக ஆடப் போவதாக செய்திகள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அளித்துள்ள பேட்டியில், கவிதா லங்கேஷ் இயக்கும் கிரேஸி லோகா படத்தில் நான் குத்துப் பாடலுக்கு ஆடுவதாக வெளியாகியுள்ளது வதந்தியாகும்.

அப்படியெல்லாம் நான் ஆடவில்லை. இப்படி வதந்தி கிளப்புவதே வேலையாகி விட்டது. இந்த வதந்தி குறித்து இயக்குநர் கவிதாவிடம் நான் கேட்டபோது, தயாரிப்பாளர்தான் இப்படி செய்தி பரப்பியுள்ளார். இது பப்ளிசிட்டிக்காக என்றார். எனக்கு இப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேவையில்லை, என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

குத்து மேல அப்படியென்ன வெறுப்போ… தெரியல!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் தோல்வி – சோகத்தில் ‘குத்து’ ரம்யா!
» இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, ‘குத்து’ ரம்யா விசனம்!
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» நான் குத்தாட்டம் ஆடமாட்டேன் - ஸ்ருதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum