பெங்களூர் தோல்வி – சோகத்தில் ‘குத்து’ ரம்யா!
Page 1 of 1

அரை இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பையிடம் தோல்வியைத் தழுவியதால் இன்னும் சோகத்தில் இருக்கிறாராம் முன்னாள் குத்து ரம்யாவான இன்னாள் திவ்யா.
தமிழில் நடித்துப் பிரபலமாகி இப்போது கன்னடத்திலேயே செட்டிலாகி விட்டவர் திவ்யா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக பெங்களூரில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளுக்கும் தவறாமல் வந்து உற்சாகப்படுத்தினார். ஆனால் இப்போது பெரும் சோகமாக இருக்கிறார் திவ்யா.
எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் தோல்வியைத் தழுவியதால்தான். இந்தப் போட்டிக்காக மும்பை போய் மைதானத்தில் உற்சாகத்துடன் போட்டியைப் பார்த்தார் திவ்யா. இதுகுறித்து அவர் கூறுகையில், டிராவிட், உத்தப்பா இருக்கிற வரைக்கும் ஜெயித்து விடலாம் என்றிருந்தேன். அவர்கள் அவுட் ஆனதும் நம்பிக்கை போய் விட்டது. இப்போது மிகவும் சோகமாக இருக்கிறேன். நான் நடித்த படம் ஓடாத போது கூட இப்படி இருந்ததில்லை என்று ரொம்பவே விசனப்படுகிறார் திவ்யா.
திவ்யாவைப் போலவே தீவிர பெங்களூர் ரசிகையாக இருந்து வந்தவர் பாலிவுட் நடிகையும், பெங்களூர் மண்ணின் மகளுமான தீபிகா படுகோன். இவரும் பெங்களூர் போட்டிகள் அனைத்துக்கும் தவறாமல் அட்டென்டன்ஸ் கொடுத்தார். கூடவே மல்லையா மகன் சித்தார்த்தும் உடன் இருப்பார். தீபிகாவும் கூட பெங்களூர் அணியின் தோல்வியால் அப்செட்ஆகி விட்டாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, ‘குத்து’ ரம்யா விசனம்!
» நான் குத்தாட்டம் போடவில்லை! குத்து ரம்யா விளக்கம்!!
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» சோகத்தில் இருக்கிறாராம் பிரியாமணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum