வெடி வெடிக்காதீங்க ஷில்பா அட்வைஸ்…!
Page 1 of 1
வெடி வெடிக்காதீங்க ஷில்பா அட்வைஸ்…!
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு தான். ஆனால் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழிழும் ஒரு சில படங்களில் தலைகாட்டியுள்ளார். ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் என்று ஷில்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் மற்றவர்களை போல் நானும் வெடி வெடிக்கத்தான் செய்தேன். ஆனால் பெரிய பொண்ணாக மாறிய பிறகு அதை விட்டு விட்டேன். ஏழைக் குழந்தைகள் பல பேர் உடுத்த உடை கூட இல்லாமல் இருப்பதையும், அவர்கள் மற்றவர்கள் பட்டாசு வெடிப்பதை வேடிக்கையாக பார்ப்பதும் எனக்கு வேதனையாக இருந்தது.
இதனால் நான் பட்டாசு வெடிப்பது என்பது ஆடம்பரச் செயல் என்று உணர்ந்தேன். காசு இருப்பதற்காக பட்டாசு வெடிப்பது என்பது தவறு என்று புரிந்து அதை விட்டு விட்டேன். எனது அப்பாக்கூட வெடி வெடிப்பது, பணத்தை கொளுத்துவதற்கு சமம் என்று கூறுவார். ஒருவேளை எனக்கு பட்டாசு கிடைத்தால் கூட அதை ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிடுவேன்.
கூடவே அவர்களுக்கு தேவையான இனிப்பு வகைகள், உணவு போன்றவற்றையும் கொடுத்து மகிழ்வேன். என்னைப்போன்று நீங்களும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். முடிந்தளவுக்கு பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுங்கள் என்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற
» ஷில்பா ஷெட்டிக்கு வளைகாப்பு!
» 22-ம் தேதி ஷில்பா கல்யாணம்!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
» ஷில்பா ஷெட்டிக்கு வளைகாப்பு!
» 22-ம் தேதி ஷில்பா கல்யாணம்!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum