அருந்ததிக்காக போட்டியிடும் பாலிவுட் நாயகிகள்
Page 1 of 1

தென்னிந்தியாவில் புகழ் பெற்ற அருந்ததி படத்தை இந்தியில் இயக்கவிருக்கிறார்கள். கோடி ராம கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியான அருந்ததி மிகுதியான வெற்றி பெற்றது. ஆந்திரா மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வெற்றியடைந்தது. இதில் கதாநாயகியாக அனுஷ்கா நடித்தார். அனுஷ்காவிற்கு அருந்ததி எதிர்பாராத புகழைத் தேடித்தந்தது.
அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்பொழுது அருந்ததி பாலிவுட்டில் வரவிருக்கிறது. அதில் கத்ரீனா அல்லது கரீனா நடிக்க இருப்பதாகவும் இந்திபடச் செய்திகள் கூறுகின்றன. பாலிவுட் பட உலகின் முன்னணி நாயகிகளான கத்ரினா,கரீனா இருவரும் அனுஷ்கா நடித்த அருந்ததி கதாப்பாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர்கள் என்று இருவரிடமும் படத்தைப்பற்றி பேசிவருகிறார்கள்.
ஆனால் நடிக்கப்போவது யார் என்பது இனிமேல்தான் தெரியவரும். இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அருந்ததி படத்தை இந்தியில் எடுக்க படப்புள்ளிகள் ஆர்வம் காட்டுவதாகவும், படத்தை பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிக்க மறுக்கும் நாயகிகள்.
» இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
» படம் ரெண்டு நாயகிகள் நாலு !
» இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
» மோத்வானியின் வேகம் – நாயகிகள் சோகம்!
» இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
» படம் ரெண்டு நாயகிகள் நாலு !
» இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
» மோத்வானியின் வேகம் – நாயகிகள் சோகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum