தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்

Go down

இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள் Empty இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:41 pm

மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்விகளுக்குப் பிறகு சரண் இயக்கும் படம் செந்தட்டிகாளை செவத்தகாளை. மோதி விளையாடு படத்தில் நடித்த வினய் இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

வினய் டவுசருடன் நிற்கும் போஸ்டர்கள் செந்தட்டிகாளை இன்னொரு மோதி விளையாடாக இருக்காது என்ற நம்பிக்கையை தருகின்றன.

சரண் படத்தில் கச்சிதமான கதை இருக்கிறதோ இல்லையோ அழகழகான ஹீரோயின்கள் நிச்சயமிருப்பார்கள். இதில் ஒன்று மூன்று பேர். சாமுத்‌ரிகா, ஷில்பி, காம்பாரி என்று பெயர்களே வயாக்ரா எபெக்ட் காட்டுகின்றன. இரு வேடங்களுக்கு எதற்கு மூன்று நாயகிகள்?

ஒருவேளை அதுதான் படத்தின் கதையாக இருக்குமோ.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum