இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
Page 1 of 1
இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்விகளுக்குப் பிறகு சரண் இயக்கும் படம் செந்தட்டிகாளை செவத்தகாளை. மோதி விளையாடு படத்தில் நடித்த வினய் இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
வினய் டவுசருடன் நிற்கும் போஸ்டர்கள் செந்தட்டிகாளை இன்னொரு மோதி விளையாடாக இருக்காது என்ற நம்பிக்கையை தருகின்றன.
சரண் படத்தில் கச்சிதமான கதை இருக்கிறதோ இல்லையோ அழகழகான ஹீரோயின்கள் நிச்சயமிருப்பார்கள். இதில் ஒன்று மூன்று பேர். சாமுத்ரிகா, ஷில்பி, காம்பாரி என்று பெயர்களே வயாக்ரா எபெக்ட் காட்டுகின்றன. இரு வேடங்களுக்கு எதற்கு மூன்று நாயகிகள்?
ஒருவேளை அதுதான் படத்தின் கதையாக இருக்குமோ.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரண்டு வேடங்கள் மூன்று நாயகிகள்
» இரண்டு நாயகிகள் படங்களிலும் நடிக்கத் தயார்: அமலா பால்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum