தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

Go down

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி Empty நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

Post  ishwarya Thu Apr 11, 2013 1:47 pm

பிரபல காமெடி நடிகை மனோரமா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை மனோரமா ஏற்கனவே முழங்கால் வலி காரணமாக ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் அவர் குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். அதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோரமா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum