நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Page 1 of 1

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முழங்கால் வலி காரணமாக அறுவை சிகிச்சை
செய்துகொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. வீட்டிலேயே ஓய்வு
எடுத்து வந்தார். அதன் பிறகு குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார்.
அதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டதால் சிகிச்சை பெற்றார். இந்நிலையில்
மீண்டும் நேற்று இரவு உடல் நிலை மோசமானது. உறவினர்களால் சென்னையில் உள்ள
தனியார் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிர
சிகிச்சை பிரிவில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி – கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்
» நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில்
» மனோரமா மருத்துவமனையில் அனுமதி
» ஆச்சி மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum