உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா?
* மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்றுவிட்டு வந்தால் நீராடுவது ஆரோக்கிய ரீதியில் நல்லது. என்றாலும், தேர் திருவிழாவில் கூட்டத்தோடு இடித்து தேர் இழுத்து திரும்பினால் கூட நீராடக் கூடாது.
* பொதுவாக நீர் நிலைகளில் இரவு நீராடக் கூடாது. ஒப்பிலியப்பன் கோவில் புஷ்கரணியின் பெயர் `அஹோராத்ர புஷ்கரணி' என்பதாகும். இதில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்கிறார்கள்.
* கோவில்களில் பெரும்பாலும் பிரம்மோற்சவம் எனும் பெருந்திருவிழா பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும். ஆனால், மார்கழி மாதத்தில் இரண்டு திருத்தலங்களில் தான் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஒன்று ஸ்ரீரங்கம், மற்றொன்று சிதம்பரம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?-3
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?-3
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum