உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா?
* ஆகமப்படி அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் தான் இருப்பார். விதிவிலக்காக திருக்கண்டியூரில் இரண்டாவது திருச்சுற்றில் உட்கார்ந்த நிலையில் உட்குடி ஆசனத்தில் உருவாக்கப்பட்டுள்ளார்.
* பொதுவாக கோவில்களில் பலி பீடமும், கொடி மரமும் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும். ஆனால் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்புட்குழி திருத்தலத்தில் கொடி மரமும் பலிபீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.
* தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. விதிவிலக்காக பிரசித்திபெற்ற திருக்கோவிலான திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.
* பொதுவாக திருமால் கோவில்களில் மூலவருக்கு தினசரி திருமஞ்சனம் கிடையாது. விதிவிலக்காக நெல்லை மாவட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரானுக்கு தினமும் முதலில் பாலாபிஷேகம் நடைபெறும். அதன்பின் மந்திர புஷ்பங்களுடன் நவகலசாபிஷேகம் நடைபெறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum