தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தடையைத் தாண்டிய தம்பி வெட்டோத்தி சுந்தரம்

Go down

தடையைத் தாண்டிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் Empty தடையைத் தாண்டிய தம்பி வெட்டோத்தி சுந்தரம்

Post  ishwarya Wed Apr 10, 2013 2:41 pm

நிஜ கதையைப் படமாக்கப் போகிறேன் என்று தமிழ் சினிமா இயக்குநர்கள் கிளம்பிவிட்டாலே அவர்களுக்கு எதிராகவும் உடனே ஒரு கூட்டம் கிளம்பிவிடுகிறது. சில சமயங்களில், படத்தின் கதை என்ன என்றே தெரியாமல் கூட இந்த எதிர்ப்புக் கூட்டம் கிளம்பிவிடும் கோஷத்துடன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைத்தான் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படமாக இயக்கப்போகிறேன் என்று படப்பிடிப்புக்கு கிளம்பியது முதலே ஏகப்பட்ட சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டேதான் இருந்தன. படம் தயாராகி ரிரீஸ் ஆகும் தருணத்தில் இந்த பிரச்சனை இன்னும் சூடுபிடித்தது.

ஆனாலும் ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்துவிட்டு தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை ரிலீஸ் செய்கிறது தயாரிப்புத் தரப்பு. நாளை வெளியாகவிருக்கும் இந்த படத்தை படத்தின் நாயகன் கரண் மட்டுமல்ல ஒட்டு மொத்த டீமே ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum