தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோகடிக்கிறாங்க…..ஜெனிலியா அதிருப்தி

Go down

நோகடிக்கிறாங்க…..ஜெனிலியா அதிருப்தி Empty நோகடிக்கிறாங்க…..ஜெனிலியா அதிருப்தி

Post  ishwarya Wed Apr 10, 2013 12:55 pm

என்னைப் பத்தி ஏதேதோ எழுதி என் மனசை நோகடிக்கிறாங்க… என்று அழுது புலம்பாத குறையாக வேதனைப்பட்டிருக்கிறார் ஜெனிலியா. டிவிட்டரில் இப்படி இவர் நொந்து போனதைப் பார்த்து அவர் ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஜெனிலியாவையே குறிவைத்து உண்மையோ பொய்யோ பல செய்திகள் கை கால் முளைத்து சுற்றிக் கொண்டிருக்கின்றன.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை என்னும் செய்தி சுற்றி ஓய்ந்த போது ஜெனிலியாவுக்கு கல்யாணம் எனும் அடுத்த செய்தி உலாவர ஒரு கட்டத்தில் வெறுத்தே போனார் ஜெனிலியா. இந்த வதந்தியில் இருந்து தன்னைக் காப்பாற்ற ஒரு வேலாயுதம் வரமாட்டாரா என்பதுதான் இப்போதைக்கு ஜெனிலியாவின் எதிர்பார்ப்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிக்கு அதிருப்தி இல்லை; ஆர்வம்தானா?!
» ‘மின்மினி’ ரோல்களில் சினேகா-ரசிகர்கள் அதிருப்தி
» புத்தூர் அரசு கல்லூரியில் ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்; ரசிகர்கள் தொந்தரவால் அதிருப்தி
» நடிகை ஜெனிலியா கர்ப்பம்?
» இரவு 11மணிக்கு முன்னதாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை டி.வி.யில் ஒளிப்பரப்ப தடை: சோனி அதிருப்தி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum