தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம்: இயக்குனர் வெற்றிமாறன்

Go down

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம்: இயக்குனர் வெற்றிமாறன் Empty இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம்: இயக்குனர் வெற்றிமாறன்

Post  ishwarya Sat Mar 23, 2013 11:53 am



இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் இயக்கினாலே போதுமானது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தொடர்ந்து, இரண்டு படங்களையும் தனுஷை வைத்துதான் இயக்கியிருந்தார். மாறுதலாக தன்னுடைய மூன்றாவது படத்தில் சிம்புவுடன் இணைய இருந்தார். இதற்கான கதையும் தயாரான நிலையில் இருந்தது. ஆனால் இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது.

இது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது: கால்ஷீட் பிரச்னை காரணமாக சிம்புவை வைத்து இயக்க முடியாமல் போய்விட்டது. மற்றபடி சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. விரைவில் நாங்கள் இருவரும் இணைவோம். அடுத்ததாக தனுஷை வைத்து இயக்க இருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி எடுப்பது உண்மைதான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் இயக்கினாலே போதுமானது என்று எண்ணுகிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்பு படம் ட்ராப்?- மீண்டும் தனுஷிடம் போன வெற்றிமாறன்!
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» விஸ்வரூபம் : இயக்குனர், தயாரிப்பாளர் இரண்டு பொறுப்பும் கமலின் கையில்
» பண பிரச்சினையால் அஜீத்தின் “மங்காத்தா” படம் கைவிடப்பட்டதா? இயக்குனர் வெங்கட்பிரபு
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum