தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்தத்துக்கு கறுப்பு கொடி காட்டும் அதர்வா

Go down

முத்தத்துக்கு கறுப்பு கொடி காட்டும் அதர்வா Empty முத்தத்துக்கு கறுப்பு கொடி காட்டும் அதர்வா

Post  ishwarya Tue Apr 09, 2013 6:17 pm

அதர்வா, அமலாபால் நடித்து வரும் படம் ‘முப்பொழுதும் உன் கற்பனையில்’ குமார் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ‘ஒரு முறை’ என்ற ஒரு பாடல் மட்டும் அடங்கிய சி.டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து அதர்வா ” ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கதை தான் முப்பொழுதும் உன் கற்பனையில். ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ராம் என்கிற பாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன்.

ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஒருவனுக்கு காதல் வந்தவுடன் அவன் எப்படி எல்லாம் மாறிப்போகிறான் என்பதை சுவாரஸ்யத்துடன் வழங்க இருக்கிறோம். அமலாபால் சாரு என்கிற பாத்திரத்தில் ஐ.டி.கம்பெனியில் பணிபுரிபவராக நடித்து இருக்கிறார். ஒரே துறையில் உள்ள இருவருக்கும் இடையே உள்ள காதலை மிக அழகாக எடுத்திருக்கிறார் இயக்குனர் குமார்.

காதலர்களாக நடித்தாலும் படத்தில் எங்களுக்குள் முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்காது. ” என்று தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum