தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீரஞ்சிவி மகனை இயக்கப்போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

Go down

சீரஞ்சிவி மகனை இயக்கப்போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! Empty சீரஞ்சிவி மகனை இயக்கப்போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

Post  ishwarya Tue Apr 09, 2013 6:11 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தாகூர் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது அவரது மகன் ராம் சரண் தேஜாவை வைத்து ஒருபடம் இயக்கப் போகிறார். தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து புதிய படமொன்றை இயக்கப் போகிறார் முருகதாஸ். தமிழில் அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கும் முருகதாஸ், அப்படத்தை முடித்த கையோடு ராம் சரண் தேஜா படத்தினை இயக்கவுள்ளாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum