விஜய் படத்திற்கு வந்த சிக்கல்
Page 1 of 1
விஜய் படத்திற்கு வந்த சிக்கல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் துப்பாக்கி. இந்த படத்திற்கான கதையையும் விஜய்யிடம் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார் முருகதாஸ். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பெயரை தெலுங்கு இயக்குநர் ஜிங்கா ஹரிஷ் பாபு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே முருகதாஸின் உதவியாளர்கள் தெலுங்கு இயக்குநரை தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘துப்பாக்கி டைட்டிலை எங்களுக்கு தந்து விட முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் தெலுங்கு இயக்குநர். துப்பாக்கி என்னும் பெயரில் அவர் எடுத்து வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை பாதிக்கு மேல் எடுத்து முடித்துவிட்டதால் பெயரை இனிமேல் மாற்றவும் முடியாது. பெயரை தரவும் மாட்டேன்… என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநருக்கு எக்கச்சக்க தொகையைக் கொடுத்து துப்பாக்கி என்னும் டைட்டிலை வாங்கிவிடலாமா அல்லது வேறு படத்திற்கு வேறு டைட்டில் வைக்கலாமா? என்று தீவிர யோசனையில் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் டீம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல் : இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை!
» விஜய் படத்திற்கு ஏ.ஆர்.முருகாஸின் சம்பளம் ரூ.20 கோடி!
» விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...!
» அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ? இளையராஜா!
» விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்திற்கு இன்று பூஜை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum