தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களுக்காக “மய்யம்” பெயரில் கமலின் இணைய தளம்

Go down

ரசிகர்களுக்காக “மய்யம்” பெயரில் கமலின் இணைய தளம் Empty ரசிகர்களுக்காக “மய்யம்” பெயரில் கமலின் இணைய தளம்

Post  ishwarya Tue Apr 09, 2013 5:44 pm

கமலஹாசன் ரசிகர்களுக்காக ஏற்கனவே மய்யம் பெயரில் பத்திரிகை நடத்தினார். ஆனால் அது திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது அதை வெப்சைட்டாக மாற்றியுள்ளார். ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் போட்டு வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவராக உள்ள கமல் சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். லீராயல் மெரிடியன் ஓட்டலில் இந்த மாநாடு நடக்கிறது. ஊடகம், மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறை பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
» அஜித் ரசிகர்களுக்காக சிம்பு எடுத்த முடிவு!
» ஜப்பானிய ரசிகர்களுக்காக ஜப்பான் மொழி பயிலும் ரஜினி
» ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் – சூர்யா
» நம் தளம் சார்பாக விரைவில்….

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum