மூலிகை மாத்திரை
Page 1 of 1
மூலிகை மாத்திரை
தேவையான பொருட்கள்:
கோரோசனை – 30 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி- 15 கிராம்
கடுக்காய்- 15 கிராம்
தான்றிக்காய்- 15 கிராம்
நெல்லிவற்றல்- 15 கிராம்
ஏலம்- 15 கிராம்
கிராம்பு- 15 கிராம்
அதிமதுரம் – 15 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கோஷ்டம் – 10 கிராம்
சாதிபத்திரி – 10 கிராம்
நன்னாரிவேர் – 15 கிராம்
சிறுகீரை வேர் – 15 கிராம்
பொன்னாங்காணி வேர் – 15 கிராம்
மணத்தக்காளிச் சாறு
செய்முறை:
எல்லா பொருட்களையும் மணத்தக்காளிச் சாறு விட்டு நன்றாக அரைத்து இலந்தைக் கொட்டையளவு பெரிய மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
குழந்தைகளுக்கு ஒரு மாத்திரைச் சாப்பிட கொடுக்க வேண்டும். தாய்மார்கள் இரண்டு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
காய்ச்சல், வயிற்றுப் போக்கு, ஆயாசம், உடல் வலி ஆகிய நோய்கள் குறையும்.
அனுபானம்:
இஞ்சிச்சாறு, தாய்ப்பால், தேன் ஆகியவைகள் சாப்பிட வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மூலிகை மாத்திரை
» மூலிகை மாத்திரை
» குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
» கருத்தடை மாத்திரை
» கருத்தடை மாத்திரை
» மூலிகை மாத்திரை
» குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
» கருத்தடை மாத்திரை
» கருத்தடை மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum