தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?

Go down

டிச.15 சினிமா காட்சிகள் ரத்து? Empty டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?

Post  ishwarya Tue Apr 09, 2013 2:00 pm

முல்லைப் பெ‌ரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை‌க் கண்டித்தும்,
அணையை‌ப் பாதுகாக்கக் கோ‌ரியும் தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள்
சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது. வரும் 15ஆம் தேதி நடக்கும்
இந்த உண்ணாவிரதத்தை முன்னிட்டு அன்று மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்துத்
திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்கு
உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரிவித்தார்.


இந்த உண்ணாவிரதத்தில் திரையர‌ங்கின் பிற பி‌ரிவினரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!
» உலக கோப்பை கிரிக்கெட்: தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து; 50 புதுப்படங்கள் முடக்கம்
» படம் பார்க்க ஆளில்லை… தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!
» நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!
» டோலிவுட் ஸ்ரைக்: அஜீத் பட ஷூட்டிங் ரத்து.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum