தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!

Go down

தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து! Empty தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!

Post  ishwarya Tue Mar 19, 2013 5:21 pm

தமிழகம் முழுவதும் பிப்.23-ம் தேதி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரைப்பட தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி திரைப்படத் துறையினர் நடத்தும் நாடுதழுவிய போராட்டத்துக்கு ஆதரவாக பிப்.23-ம் தேதி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு சினிமா மேல் கொண்டு வந்திருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்தியா முழுவதும் திரைத்துறையினர் அனைவரும் தயாரிப்புப் பணிகள், படப்பிடிப்பு மற்றும் திரையரங்க காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக சென்னை நகரிலுள்ள அனைத்து திரையரங்கங்களும் வருகிற பிப்ரவரி மாதம் 23-ம் தேதியன்று மூடப்படும். அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும். ஒரு நாள் போதுமா...? வருஷம் முழுக்க கத்துனாலும் காதுலயே வாங்க மாட்டாய்ங்களே....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?
» தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸாகிறது ‘வெங்காயம்’!
» தடை பல கடந்து தமிழகம் முழுவதும் 7ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு
» ஜாக்கிசானின் 100வது படம் : தமிழகம் முழுவதும் அக்.13ல் வெளியீடு!
» சன் பிக்சர்ஸ் படங்களுக்கு தமிழகம் முழுவதும் தடை!! – தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum