தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் ஸ்டாருக்கு கோச்சடையானில் ஜோடி அசின்?

Go down

சூப்பர் ஸ்டாருக்கு கோச்சடையானில் ஜோடி அசின்? Empty சூப்பர் ஸ்டாருக்கு கோச்சடையானில் ஜோடி அசின்?

Post  ishwarya Tue Apr 09, 2013 1:50 pm

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு
நடப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான்,
மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில்
கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு
ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி
என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.


இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது.
அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம்
ஒப்பந்தமாகியுள்ளார். எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட்
தருவார் என்கிறார்கள். இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர்
ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: ‘பவர் ஸ்டார்’
» கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
»  இளம் நடிகர்களுடன் ஜோடி சேர அசின் ஆசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum