தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி

Go down

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி  Empty சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி

Post  ishwarya Wed Mar 13, 2013 5:20 pm

சென்னை: சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று நடிகர் ஸ்ரீனிவாசன் தில்லாக தெரிவித்துள்ளார் தானே தலைவர்பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், காமெடி நடிகர் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் மிக நகைச்சுவையான இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று மிகவும் சீரியசாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சந்தானம் தமது தம்பி மாதிரி என்றும் அடுத்த ஜென்மத்தில் சந்தானம் தனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். தமது சொந்தப் படமான ஆனந்த தொல்லையை ஏப்ரல் மாதத்திற்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: ‘பவர் ஸ்டார்’
»  ஏ.வெங்கடேஷின் அடுத்த படத்தில் பவர் ஸ்டார் தான் ஹீரோ
» த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா எல்லாம் வேணாம், ஐஸ் தான் வேணும்: பவர் ஸ்டார்
» தமிழ் சினிமாவில் நான் ஊறுகாய் மாதிரி: பவர் ஸ்டார்
» நான் ஒன்றும் தனிநபர் அல்ல - அரசாங்கத்தின் அங்கம் தான் : சி.பி.ஐ. இயக்குனர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum