தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

A - ஜெயம் ரவியின் விளக்கம்

Go down

A - ஜெயம் ரவியின் விளக்கம் Empty A - ஜெயம் ரவியின் விளக்கம்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:49 am

அமீரின் ஆதிபகவனுக்கு சென்சார் ஏ சான்றிதழ் தந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னணி நடிகர், இயக்குனரின் படத்துக்கு ஏ சான்றிதழ் என்பதால் படத்தில் அப்படியென்ன ஆபாசம், வன்முறை என்று சராசரி ரசிகனே யோசிக்க ஆரம்பித்திருக்கிறான். இதற்கு தனது ட்விட்டரில் விளக்கம் தந்துள்ளார் ஜெயம் ரவி.

படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் ஏற்கனவே இதுபற்றி கமெண்ட் தந்திருக்கிறார். என்னுடைய பெயர், படத்தின் பெயர், ஜெயம் ரவியின் பெயர், இயக்கிய அமீரின் பெயர் எல்லாமே ஏ யில்தான் தொடங்குகிறது, இப்போது சென்சாரும் ஏ தந்திருக்கிறது என்று இடுக்கண் வருங்கால் நகுன்றார். இப்போது ரவியின் டர்ன்.

விஸ்வரூபம், கடல் படங்கள் பிரச்சனைக்குள்ளானதால் சென்சார் கொஞ்சம் ஸ்டரிட்டாகியிருக்கிறது. மற்றபடி படத்தில் வல்கரான காட்சிகள் எதுவுமில்லை. மாஃபியா கதை என்பதால் ஒருவேளை ஏ சான்றிதழ் தந்திருக்கலாம் என விளக்கம் தந்திருக்கிறார்.

எதுக்கு ஏ ன்னு கேட்காமலே வாங்கிட்டாங்களோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum