தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா

Go down

விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா Empty விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா

Post  ishwarya Tue Apr 09, 2013 11:55 am

ஜெயா டி.வி. சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு ஜெயா விருது வழங்கும் விழா
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது.
சூர்யா, கார்த்தி ஆகியோர் சிறந்த நடிகர்கள் விருது பெற்றனர். சினேகா,
சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சினேகாவுடன் காதல் மலர்ந்துள்ளது
என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பிரசன்னா ஏற்கனவே
அறிவித்து உள்ளார்.

சினேகாவும், பிரசன்னாவும் ஜோடியாக வந்து விருதை பெற்றனர். சிவகுமாருக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் கரண், நடிகைகள் அஞ்சலி,
பூர்ணா, அனன்யா ஆகியோரும் விருது பெற்றனர்.

சிறந்த இயக்குனருக்கான விருதை ஜெயம்ராஜாவும், இசையமைப்பாளருக்கான விருதை
விஜய் ஆண்டனியும் பெற்றனர். டைரக்டர் பார்த்திபன், விஜய், வெற்றிமாறன்,
ஆகியோரும் விருது பெற்றார்கள். நடிகர் பிரபு, ஏவி.எம்.சரவணன்,
ஆர்.வி.உதயகுமார், தரணி, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum