சினேகா, பிரசன்னா வரவேற்பில் கருணாநிதி
Page 1 of 1
சினேகா, பிரசன்னா வரவேற்பில் கருணாநிதி
சினேகா கமல் முதற்கொண்டு ஏகதேசமாக எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஆனால் அவரது திருமணத்தின் போது பல ஹீரோக்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் குறையை ஓரளவு தீர்த்து வைத்தார்கள் சனிக்கிழமை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில். திரளாக திரையுலக பிரமுகர்கள். கிண்டியில் உள்ள அந்த நட்சத்திர விடுதி பிரபலங்களால் நிறைந்திருந்தது. வெளிநாட்டில் இருப்பதால் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளாதது ஏமாற்றமே.
அதனை ஈடு செய்யும் வகையில் கருணாநதி இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
» சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா
» ஏப்ரலில் பிரசன்னா, சினேகா திருமணம்
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
» சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா
» ஏப்ரலில் பிரசன்னா, சினேகா திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum