தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேடை நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Go down

மேடை நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Empty மேடை நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Post  ishwarya Mon Apr 08, 2013 6:06 pm

சென்னையிலுள்ள வாணிமஹாலில் நேற்று மாலை ஒய்.ஜி. மகேந்திரன் குழுவினரின் ‘நாடகம்’ நடத்தப்பட்டது. இந்நாடகத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் வந்திருந்து அங்குள்ளோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட அந்த ‘நாடகத்தில்’ ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை பொறுமையாக அமர்ந்திருந்து நாடகத்தை ரசித்துப் பார்த்தார் ரஜினிகாந்த்.
காமெடி டயாலாக்குகள் மேடையிலே தெறித்த போது கைதட்டி சிரித்து, ரசித்துப் பார்த்தார் ரஜினி. உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் நேற்றைய தினம் அதியசமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
அவரது உடல் நலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்க்கும் போது அவர் விரைவில் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum