தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் இவ்வளவு அழகா – ரிச்சா!

Go down

நான் இவ்வளவு அழகா – ரிச்சா! Empty நான் இவ்வளவு அழகா – ரிச்சா!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:43 pm

இந்த வருட கோடம்பாக்க தேவதைகளின் காலண்டரில் வெங்கட்ராம் எடுத்த ரிச்சா
கங்கோபாத்தியாய் தான் அதிக ஓட்டுக்களை அள்ளுகிறார். ஆப்பிள் மரத்தின்
அழகாய், ஐஸ்க்ரீம் ஊற்றிய மெழுகாய் கண்களில் ஒட்டிக் கொள்கிறார் ரிச்சா.
புகைப்படக் கலைஞர் வெங்கட்ராமிடம் ரிச்சாவை படம் எடுத்த அனுபவம் பற்றிக்
கேட்டபோது… “பெண்களுக்கு கண்கள் மட்டும் கவர்ச்சியா அமைஞ்சிட்டா போதும்
அவங்க என்ன ட்ரெஸ் போட்டாலும் ஒரு லுக் தெரியும். ரிச்சா அப்படிதான் அழகு
வற்றாத அருவி. அவரோட உயரத்துல ஒரு க்ளாமர் இருக்கும். அவங்களுக்கான ட்ரெஸ்ஸ
அவங்க மட்டும்தான் போட முடியும். ஒரு வலை மாதிரி இருந்த அந்த ட்ரெஸ் மற்ற
எந்த நடிகைகளுக்கும் சரியாக வரல. தனக்கு எது ப்ளஸ், எது மைனஸ் என்பது
ரிச்சாவுக்குத் தெரியாது. காலண்டர் போட்டோ ஷூட்டுக்குப் பிறகுதான் சார்
என்னை இப்படி அழகா எடுத்துட்டீங்களேன்னு தன்னைப் பற்றி அவரே புகழ்ந்தார்.
இது ஒரு போட்டோகிராபருக்கு கிடைத்த வெற்றினு சொல்லலாம்.”

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum