வெங்கடாசலபதிக்கு மட்டும் இவ்வளவு பக்தர்கள் ஏன்?
Page 1 of 1

சாளக்கிராமம் என்னும் கல் கிடைப்பது மிக அரிதானது, இந்தக்கல்லில் சக்கரம் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கற்களை கோவில்களில் பூஜையில் வைத்து வணங்குவார்கள். திருப்பதியின் ஏழு மலைகளும் ராட்சத சாளக்கிராமக் கற்களே. இம்மலையில் எந்த இடத்தை வெட்டிப்பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக்காண முடியும்.
சாளக்கிராமம் கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம். திருப்பதி மலையேறும் போது, சாலை போடுவதற்கு ஆங்காங்கே மலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கரம் அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம்.
ஆக, திருமலையே ஒரு சாளகிராமக்கல் வடிவமாக அமைந்து இருப்பதால் மிகவும் சக்தி படைத்தாக அது கருதப்படுகிறது.அதன் காரணமாகவே அது உலக மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலமாக அது இருப்பதால், மக்கள் மீண்டும், மீண்டும் இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைக்கிறார்கள்.
திருமலையானது ஒரு சாளகிராமக்கல் என்பதால் தான் இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பவில்லை. அதனாலேயே அவர் மலையேறி வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார். பின் இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து ஊர்ந்து ஊர்ந்தே திருமலை ஏறி வெங்கடாசலதியைத் தரிசித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெங்கடாசலபதிக்கு மட்டும் இவ்வளவு பக்தர்கள் ஏன்?
» திருமலையில் மட்டும் பக்தர்கள் அலைமோதுவது ஏன்?

» பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» பழைய சாதத்துல இவ்வளவு விசயமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum