தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தனுவுக்கு விஜய் மீது இவ்வளவு பாசமா!!!

Go down

சந்தனுவுக்கு விஜய் மீது இவ்வளவு பாசமா!!! Empty சந்தனுவுக்கு விஜய் மீது இவ்வளவு பாசமா!!!

Post  ishwarya Wed Mar 27, 2013 1:57 pm

சென்னை: இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர் என்று உங்களுக்கு தெரியுமா? இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தனது பெற்றோர் வழியில் திரைத்துறையில் உள்ளார். சக்கரக்கட்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான அவர் தற்போது லவ் இன் ஹைதராபாத் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவரும், இனியாவும் சேர்ந்து நடித்த அம்மாவின் கைப்பேசி எதிர்பார்த்தபடி ஓடவில்லை. தற்போது அவர் கையில் 2 தமிழ் படங்கள் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum