கமல் படத்தில் கத்ரினா?
Page 1 of 1
கமல் படத்தில் கத்ரினா?
ரஜினியின்
கோச்சடையான் படத்தில் கத்ரினா கைஃப் நடிக்கிறார் என்பது தெரியும்.
தமிழின் இன்னொரு சூப்பர் ஸ்டாருக்கும் கத்ரினாவை ஜோடியாக்க முயற்சிகள்
நடக்கிறது.
ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கமல்
நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃபை நடிக்க
வைக்க பிரியப்படுகிறார் ரவிச்சந்திரன். மெகா பட்ஜெட் படமான இதனை இந்தியில்
வெளியிடும் போது கத்ரினாவின் பிரசன்ஸ் வியாபாரத்துக்கு உதவும்.
கத்ரினா கால்ஷீட் ஒதுக்குவாரா என்பதுதான் கேள்விக்குறி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» கமல் படத்தில் அஜித்…!
» ஹாலிவுட் படத்தில் கமல் ஹாசன்
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» ‘விஸ்வரூபம்’ படத்தில் கதக் டான்ஸராக கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum