தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பா வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த சாமி!

Go down

அப்பா வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த சாமி! Empty அப்பா வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த சாமி!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:26 pm

அப்பா வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த சாமி! Aravind-Swamyஒரு
காலத்தில் கிராமத்து பெண்களின் கனவு நாயகனாக தமிழ்சினிமாவில் வலம் வந்தவர்
நடிகர் அரவிந்தசாமி. ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு உள்ளிட்ட பல
படங்களில் நடித்த அவர், சினிமாவில் ஹீரோ வாய்ப்பு குறைந்ததால் சினிமாவில்
இருந்து விலகினார். கவுரவ தோற்றம், முக்கிய கேரக்டர் என நிறைய பட
வாய்ப்புகள் வந்தும், எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார் அரவிந்த
சாமி.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் புதுமுகங்களை நாயகன்- நாயகியாக வைத்து
இயக்கும் படத்தில் நடிக்க அரவிந்த் சாமியை அணுகி கேட்டபோது மறுப்பு
சொல்லாமல் சம்மதித்து விட்டாராம். இதில் நாயகனின் தந்தை கேரக்டரில் அரவிந்த
சாமி நடிக்கப்போகிறாராம். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர் கார்த்திக்கின்
மகன் கவுதம். நாயகியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இவர்கள் தவிர அர்ஜூன்,
பசுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள் என்பது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum