தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அஜ்மல்

Go down

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அஜ்மல் Empty இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அஜ்மல்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:47 pm



கோ படப் புகழ் அஜ்மல், கருப்பம்பட்டி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரபுராஜசோஷன் இப்படத்தை இயக்குகிறார். கருப்பம்பட்டி படத்தில் ஈசன் படத்தில் நடித்து புகழ்பெற்ற அபர்ணா பாஜ்பாய் அஜ்மலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் புதிய வகையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது, படத்தில் சுமார் 25 நிமிடத்துக்கு வரும் காட்சிகள் முழுக்க முழுக்க பிரெஞ்சில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் டைட்டில் எதுவும் போடப்போவதில்லை

இதற்குக் காரணம், இக்காட்சிகள் மிக அருமையாக உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்க வார்த்தைகளேத் தேவையில்லை. உணர்வுகளே ரசிகர்களுக்கு அனைத்தையும் புரிய வைத்துவிடும் என்கிறார் இயக்குநர்.

இப்படத்துக்கான படப்பிடிப்பு சென்னை, பழனி மட்டுமல்லாது, பாரிஸ், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலும் நடந்து வருகிறது. இதில், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, சேட்டன் உள்பட பலர் நடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum