இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுடிதார் பாதுகாப்பு அரணாக உள்ளது: கவிஞர் வைரமுத்து ருசிகர பேச்சு
Page 1 of 1

ஈரோடு
மணிக்கூண்டு அருகே நேதாஜி ரோட்டில் ரூபல் சில்க்ஸ் என்ற புதிய ஜவுளி கடை
தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நவரசம் கல்வி
நிறுவனங்களின் தாளாளர் குமாரசாமி வரவேற்றார்.
மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், கொங்கு
பொறியியல் கல்லூரி தாளாளர் விஸ்வநாதன், நவரசம் மெட்ரிக்பள்ளி தலைவர்
பழனிசாமி, தொழில் அதிபர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் நடிகை அஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து
விளக்கேற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அந்தியூர் ஐடியல் ஆதர்ஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவலிங்கம்,
செல்வமணி சிவலிங்கம் ஆகியோர் முதல் விற்பனையை பெற்று கொண்டனர். முடிவில்
ரூபல் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் வெண்ணிலா நன்றி கூறினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:-
ஈரோட்டுக்கு நான் வந்ததால் பெருமை என்று இங்கு கூறினார்கள். இதை நான்
ஏற்று கொள்ள மாட்டேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு.
இந்த மண்ணுக்கு வருபவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு
ஈரோட்டுக்கு வருவதனால் எங்களுக்குத்தான் பெருமை.
பாவடை தாவணி இன்று அற்றுபோய் சுடிதார் உடை வந்து விட்டது. நாகரீக
வளர்ச்சிக்கு ஏற்ப இந்த சுடிதார் உடை ஏற்புடையதாகி விட்டது. இதனால்
கலாச்சாரம் ஒன்றும் பாதிக்கப்படாது. இன்னும் சொல்லப்போனால் இந்த சுடிதார்
உடைதான் பெண்களுக்கு பாதுகாப்பானது. பெண்களின் கற்புக்கு இந்த சுடிதார் உடை
அரணாக உள்ளது.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்: கல்லூரி விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
» பாவாடை தாவணி போய் சுடிதார் வந்ததும் நல்லதுதான்! – வைரமுத்து
» கவிஞர் வைரமுத்து பாடகரானார்
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
» 133 அதிகாரங்களோடு புது குறள் எழுத ஆசை: கவிஞர் வைரமுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum