வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது. போர் மூளும் பதற்றம் கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ
Page 1 of 1

அமெரிக்காவில் கென்த்சிட்டி பகுதியில் ராணுவ முகாம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள கார் நிறுத்தும் இடத்தில் நேற்று ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பரிதாபமாக செத்தார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் வன்முறை நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. 2 வாரத்திற்கு முன்பு கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் 2 சக வீரர்களை சுட்டுக்கொன்றார். எனவே தற்போது துப்பாக்கி சூடு நடந்திருப்பது ராணுவ அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வடகொரியா மிரட்டல் எதிரொலி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டம்
» பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 27 தலைவர்கள் பங்கு பெறும் உச்சிமாநாடு ஒரு முற்றுகைக்குட்பட்ட கோட்டையைப்போல் உள்ளது. இம்மாநாட்டில் பங்கு பெறுவோர் பலர் பதவியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல சிக்கன நடவடிக்கைகள
» அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்க வடகொரியா ஆயுத்தம்: கொரிய தீபகற்பத்தில் போர்மேகம்
» ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் நிறைவு. 116 000 ஈராக்கியர்கள் பலி. ஆய்வில் தகவல்.
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum