தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா?

Go down

‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா? Empty ‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா?

Post  ishwarya Fri Apr 05, 2013 6:00 pm

‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா? 20-karthika300நடிகை
கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு
கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

தூத்துக்குடி படத்தில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. அவரும், ஹரியும்
வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து
பிறப்பு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்தார்.
வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் புதுக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு
பேக்கப் செய்தார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக
அவரது அம்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2
மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாகக்
கூறப்படுகின்றது. மேலும் அவர் தற்போது கணவர் வீட்டில் வசித்து வருகிறாராம்.
இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் கேட்டதற்கு,
நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்துள்ளது என்றனர்.

கார்த்திகா மீண்டும் சினிமாப் பக்கம் போவதை விரும்பாத அவரது
குடும்பத்தார் அவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று
கூறப்படுகின்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா? – டி.ஆர் மறுப்பு
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா… சித்தார்த் மவுனம்!
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» அமெரிக்க காதலருடன் திருமணமா?- அசின் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum