தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்கானிஸ்தானில் பெண் குழ்ந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறந்தார் ஏஞ்சலினா ஜூலி

Go down

ஆப்கானிஸ்தானில் பெண் குழ்ந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறந்தார் ஏஞ்சலினா ஜூலி  Empty ஆப்கானிஸ்தானில் பெண் குழ்ந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறந்தார் ஏஞ்சலினா ஜூலி

Post  amma Fri Apr 05, 2013 5:43 pm



ஐநாசபையின் நல்லெண்ண தூதராக நியமிக்க பட்டு உள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது அறக்கட்டளை மூலம் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் திறந்துள்ளர். இது பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம். 200முதல் 300 பெண் குழந்தைகள் வரை இங்கு படிக்கலாம்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வெளியே இந்த பள்ளிக்கூடம் திறக்கபட்டு உள்ளது.இதன் மூலம் அதிகமான பள்ளிக்கூடங்களை திறக்க முடியும் என அவர் நம்புகிறார். மேலும் மேலும் பள்ளிக்கூடங்கள் திறக்க தான் வடிவமைத்து- தயாரித்த ஆடைகளை விற்பனை செய்வது என திட்டமிட்டு உள்ளார். சில்லரை கடைகள் மூலம் கிடைக்கும் லாபத்தை அறக்கட்டளைக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகவேந்திரர் பிறந்த நாள்… 100 குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்த லாரன்ஸ்!
» ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி
» ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி
» கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
»  காதலிப்பது உண்மைதான்: மனம் திறந்தார் சமந்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum