தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலிப்பது உண்மைதான்: மனம் திறந்தார் சமந்தா

Go down

  காதலிப்பது உண்மைதான்: மனம் திறந்தார் சமந்தா  Empty காதலிப்பது உண்மைதான்: மனம் திறந்தார் சமந்தா

Post  ishwarya Thu Mar 14, 2013 2:26 pm

காதலிப்பது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்றார் சமந்தா.இது பற்றி அவர் கூறியதாவது:யாரையாவது காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நான் ஒருவரை காதலித்து வருகிறேன். எங்கள் இடையிலான உறவு ம¤கவும் வலுவாக உள்ளது. சந்தோஷமாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அதே நேரம் அடிக்கடி சந்திப்பது, வெளியே சுற்றுவது என்ற நிலையில் எங்கள் காதல் இல்லை. காதலிப்பவர் யார் என இப்போதைக்கு சொல்ல தேவையில்லை. காரணம், எங்கள் திருமணத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனது அம்மாவை பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியப்படுவேன்.

எந்த பலனும் எதிர்பார்க்காத மனைவியாகவும் நல்ல தாயாகவும் அவர் இருக்கிறார். அவரைப் போல் என்னால் வாழ்க்கையில் இருக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் அவரைப் போல் மாற ஆசைப்படுகிறேன். அதற்கு இன்னும் காலம் உள்ளது. சினிமாவில் மேலும் பிரபலமாக வேண்டும், அதிகம் சாதிக்க வேண்டும். 2 மாதங்கள் சரும பிரச்னைக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தேன். எனக்கு சர்ஜரி நடந்ததாக புரளி கிளப்பினார்கள். வேறு வகையான கதை களையும் கூறினார்கள். அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இப்போது திரும்பி வந்திருக்கிறேன். சில பெரிய படங் களை இழந்திருக்கிறேன். அது நடந்து முடிந்தது. இனி நடக்கப்போவதை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum