தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறி வைக்கப்படும் அ‌ஜீத், விஜய், சூர்யா படங்கள்

Go down

குறி வைக்கப்படும் அ‌ஜீத், விஜய், சூர்யா படங்கள் Empty குறி வைக்கப்படும் அ‌ஜீத், விஜய், சூர்யா படங்கள்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:41 pm

போராட்டம் ஒருபக்கம் நடக்கட்டும், நாம் ஒருபக்கம் படப்பிடிப்பை
நடத்துவோம். பிரச்சனைன்னு வந்தால் அபராதம் கட்டலாம். இந்த மனநிலையில்
பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் படங்க‌ள் சில நாள் படப்பிடிப்பை நடத்தினர்.
போராட்டம் தொடரவே மீண்டும் கிளாப் கட்டைகளுடன் தயாராகி வருகின்றனர்,
படப்பிடிப்புக்கு கிளம்ப.
பெப்சி இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தும் அமைப்பு என்பதால்
ஹைதராபாத்தில் மட்டுமின்றி மும்பையிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை
நடத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் பெப்சி உறுதியாக உள்ளது. முக்கியமாக
அ‌‌ஜீத்தின் பில்லா 2, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான். இந்த
மூன்றுப் படங்களின் படப்பிடிப்பை நடத்ததான் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.

நாளை முதல் விஜய்யின் துப்பாக்கி படப்பிடிப்பை மும்பையில் நடத்த
முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியதையடுத்து பெப்சி அமைப்பு
பரபரப்பாகியிருக்கிறது. துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடக்காமலிருக்க
எல்லா வழிமுறைகளும் பிரயோகிக்கப்படும். நாளை ஒரு சண்டைக் காட்சியை நாம்
எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய், அ‌‌ஜீத் படங்கள் - லேட்டஸ்ட் தகவல்
» ஒரே நாளில் ரிலீஸ் விஜய், சூர்யா படங்கள் போட்டி.
» தீபாவளி ரிலீஸ் விஜய், சூர்யா படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் 15 படங்கள் முடக்கம்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» போராட்டத்தை புறக்கணிக்கும் கமல், அ‌‌‌ஜீத் படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum