தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய், அ‌‌ஜீத் படங்கள் - லேட்டஸ்ட் தகவல்

Go down

விஜய், அ‌‌ஜீத் படங்கள் - லேட்டஸ்ட் தகவல் Empty விஜய், அ‌‌ஜீத் படங்கள் - லேட்டஸ்ட் தகவல்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:57 pm

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்து வரும் பெய‌ரிடப்படாதப் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி, ராணா, அதுல் குல்கர்னி, மனோ‌ஜ் மஞ்ச்ரேகர் என முக்கியமான நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை மும்பையில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மும்பையில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த ஷெட்யூல் பதினைந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தின் படப்பிடிப்பும் மும்பையில்தான் தொடங்கியது. வரும் 9ஆம் தேதி மும்பையில் அடுத்த ஷெட்யூல் தொடங்குகிறது. இதில் விஜய் கலந்து கொள்கிறார்.

படத்தின் பாடல் காட்சிகளுக்காக விரைவில் இந்த டீம் ஸ்பெயின் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், அஜீத், விஷ்ணுவர்தன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum