தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் மகளாக இருந்தாலும் சினிமாவில் நிலைக்க திறமை வேண்டும் -ஸ்ருதி ஹாசன்

Go down

கமல் மகளாக இருந்தாலும் சினிமாவில் நிலைக்க திறமை வேண்டும் -ஸ்ருதி ஹாசன் Empty கமல் மகளாக இருந்தாலும் சினிமாவில் நிலைக்க திறமை வேண்டும் -ஸ்ருதி ஹாசன்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:17 pm

தனுஷ் ஜோடியாக ‘3’ படத்தில் நடிக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.
தெலுங்கில் கப்பார்சிங் படத்தில் நடித்து வருகிறார். ‘3’ படம் அடுத்த மாதம்
ரிலீசாகிறது.
சினிமா அனுபவங்கள் பற்றி ஸ்ருதி கூறியதாவது:-

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது. அப்படி வந்தால் முன்னேற முடியாது
நான் கமல் மகளாக இருந்ததால் நடிகையாகும் அறிமுகம் எளிதாக கிடைத்தது. ஆனால்
அது நிலையானது அல்ல. சினிமாவில் நீடிக்க திறமை வேண்டும். ஒவ்வொரு அடியையும்
கவனமாக எடுத்து வைக்கிறேன்.

என்னை எல்லோரும் கமல் மகளாகவே பார்க்கிறார்கள் அந்த எண்ணத்தை மாற்ற
வேண்டும் என்று முயற்சிக்கிறேன். எனது தனித்து வத்தை பதிய வைக்க
போராடுகிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் வித்தியாசமான கேரக்டர்கள்
செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. பசி இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.

தமிழில் நடிக்கும் 3 படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் பாடுவதை நிறுத்த மாட்டேன்: ஸ்ருதி ஹாசன்
» பிலிம்பேர் விருதுகள்: கமல் கையால் விருது வாங்கிய ஸ்ருதி ஹாசன்
» ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள்
» ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள்
» கமல் மகளாக பார்ப்பதை மாற்ற முயற்சிக்கிறேன்: ஸ்ருதிஹாசன்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum