தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்காத்தாவை கட்டியழும் மட்டக்காளப்பு தமிழர்கள்! காணொளி இணைப்பு

Go down

மங்காத்தாவை கட்டியழும் மட்டக்காளப்பு தமிழர்கள்! காணொளி இணைப்பு Empty மங்காத்தாவை கட்டியழும் மட்டக்காளப்பு தமிழர்கள்! காணொளி இணைப்பு

Post  amma Fri Apr 05, 2013 4:54 pm

தமிழ் ஈழம், கிழக்கு மாகாணம், மட்டகளப்பு செல்லம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் மங்காத்தா திரைப்படம். அங்குள்ள ஈழ தமிழ் இளைஞர்கள் நடிகர் அஜித் படத்திற்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக தமிழனுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று நிருப்பிக்கும் விதமாக மட்டக்களப்பு தமிழனும் தமிழ் சினிமாவுக்கு அடிமையாய் கிடக்கிறான்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum